மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.  60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு கடந்த 28ம் தேதி மற்றும் கடந்த 5ம் தேதி என இருகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக தனித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன்…

மணிப்பூரில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மணிப்பூரில் இன்று காலை 7.48 மணி அளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் உக்ருல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் அவ்வவ்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!