அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு திரிபுரா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அச்சு, இணையம் மற்றும் மின்னணு ஊடக நிறுவனங்களுடன் தொடர்புடைய அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு திரிபுரா அமைச்சரவை-யில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி,…