சென்னையில் மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டுதல்களின்படி, மெட்ரோ ரயில் இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகளுக்கு அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் 40 நாட்களுக்குப் பிறகு தொடங்கிய சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, பயணிகள்…