மிலாது நபி.. பிரதமர் மோடி வாழ்த்து

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிலாது நபி வாழ்த்துக்கள். நாட்டில் சுற்றிலும் அமைதியும் செழிப்பும் இருக்கட்டும். கருணை மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள்…

இஸ்லாமியச் சகோதரர்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்து- முதல்வர்

அண்ணால் நபிகள் நாயகம் பிறந்த நாளான ‘மீலாதுன் நபி’ திருநாளில் இஸ்லாமியச் சகோதரர்களுக்குத் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மீலாதுன் நபி’ வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அண்ணால் நபிகள்…

Translate »
error: Content is protected !!