அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகள் நன்றாக நடந்தது – செந்தில் பாலாஜி

கோவையில் ரூ.211 கோடிக்கு சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்த பேட்டியில், “இது அதிமுக ஆட்சியில் நடந்திருக்க வேண்டிய பணிகள். அதிமுக ஆட்சியில் அலங்கார பணிகளுக்கான வேலைகள் நடந்ததே தவிர, அடிப்படை வசதிகளுக்கான பணிகள்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து

கொரோனா விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ல் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடந்த போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை…

தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் மின்வெட்டை தடுக்க நடவடிக்கை…

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை…

மின் கட்டணம் செலுத்துவது எப்படி? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

பொதுமக்களே யூனிட் அளவை கணக்கிட்டு மின் கட்டணம் கட்டுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியது. இந்நிலையில், சேலத்தில் கொரோனா பரவல் தடுப்பு…

சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொரோனா சிகிச்சைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட, சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையில், மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை…

Translate »
error: Content is protected !!