தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நன்றாக இருக்கிறது – ஆந்திர மாநில மந்திரியும், நடிகையுமான ரோஜா பாராட்டு

  சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியும், நடிகையுமான ரோஜா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், அவர் திருவண்ணாமலையில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை மரியாதை…

மத்திய நிதியமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில், 14வது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை…

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் சமரசம் செய்ய மாட்டேன் – மு.க.ஸ்டாலின்

சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துக் கொள்ள மாட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலி ஆட்சியர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு காலை…

73-வது குடியரசு தினம்: தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை கொடியேற்றும் போது,, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 73-வது குடியரசு…

வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கேளம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவையை…

கனமழை எச்சரிக்கை – தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை

கனமழை எச்சரிக்கை தொடர்பாக, இன்று மாவட்ட கலெக்டர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, ‘நாளை முதல் 3 நாட்களுக்கு, பெரும்பாலான மாவட்டங்களில், கனமழை பெய்யக் கூடும்…

தொழிற்துறையில் புத்துணர்சி- ஸ்டாலின் பெருமிதம்

திமுக ஆட்சியமைந்த கடந்த 4 மாதங்களில் தமிழ்நாடு தொழிற்துறையில் புத்துணர்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் ட்ரில்லயன் டாலர் தமிழ்நாடு கருத்தரங்கில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மெர்சன்ட்ஸ் ஆப் மெட்ராஸ் வணிக பிரதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவருகிறது. வரும் 9ந் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை…

ஒலிம்பிக்கில் அரையிறுதிவரை இந்தியாவை கொண்டுசென்றதற்காகவும் இறுதிவரை போராடியதற்காகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில், மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக…

அரசை அற்புதமாக வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின் – தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள்…

Translate »
error: Content is protected !!