கொரோனா 3 வது அலையைச் சமாளிக்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ100 கோடி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வாங்குவதற்கும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் ரூ .100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, முதல்வர்…
Tag: MK Stalin
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கி நீட்டிக்கப்பட்டுவருகிறது. ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை…
மத்திய அரசின் துறைமுக சட்ட மசோதா.. 9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசின் துறைமுக மசோதாவை எதிர்த்து முதல்வர் முக.ஸ்டாலின் ஒன்பது மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் துறைமுக மசோதாவை எதிர்க்க கர்நாடகா,குஜராத், மராத்தி, ஆந்திரா, கேரளா, கோவா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் மாநில பாண்டிச்சேரி முதல்வர்களுக்கு முதல்வர்…
ஆளுநர் உரை ஏமாற்றம் அளிக்கிறது – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி
சட்டசபையில் கவர்னரின் உரை, முன்னோடி திட்டங்கள் இல்லாமல் ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். கவர்னர் உரை குறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: * கவர்னர் உரையில் எப்போதுமே அரசின் முன்னோடி திட்டங்கள் இடம்பெறும். ஆனால்…
பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பாடநூல்களை வழங்கி அவர்களுடன் உரையாடினார் முதல்வர் முக.ஸ்டாலின். மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே பயில ஏதுவாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார் முதல்வர். கற்பித்தல் – மாணவச்செல்வங்களின் மனநலன் பேணல் என இரண்டிலும் இந்த அரசு…
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்தார் முதல்வர் முக.ஸ்டாலின்
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்தார். புது டெல்லி, முதல்வராக பதவியேற்ற முதன் முறையை அரசு பணிகளுக்காக நேற்று டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின். பின் நேற்று மாலை…
அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் – முதல்வருக்கு மநீம கட்சி தலைவர் கோரிக்கை
அரசுப்பள்ளிகளை நோக்கி மக்கள் ஆர்வமுடன் வருவதால் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை, இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, “பெருந்தொற்று…
டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாக வரவேற்பு..!
டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.…
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ் – முதல்வர் வழங்கினார்
கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண வைப்பீட்டுச் சான்றிதழ்களையும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கான உடனடி நிவாரணத் தொகையையும் அவரவர் பாதுகாவலர்களிடம் வழங்கினார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்.
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு..!
தமிழகத்தில் 14ம் தேதி உடன் முடிவடையும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக வெளிட்ட விவரம்: