ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது, விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது என மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை…
Tag: MK Stalin
கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் முக. ஸ்டாலின்
கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் முக. ஸ்டாலின். அருகா மை மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை இங்கு…
“ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கொரோனா இரண்டாம் அலையிலும் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால்…
கோவை கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்..? – மு க ஸ்டாலின் விளக்கம்
கோவை கொரோனா வார்க்குக்குள் சென்றது ஏன் என்பதை குறித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட ட்விட்டர் பதிவு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில்…
குமரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் எனவும்…
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதால் நாளை அங்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அவசரகாலப் பயணம் என்பதால் கழகத்தினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். மக்களின் பசி போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட…
அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – எடப்பாடி பழனிசாமி
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு…
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து 31ஆம் தேதி முழு ஊரடங்கு நிறைவுபெற இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து…
சேலம் லைஃப் டிரஸ்ட்க்கு நிதியுதவி வழங்கிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்
சேலம் லைஃப் டிரஸ்ட் ஆதரவற்றோர் முதியோர் இல்ல நிர்வாக அறங்காவலர் S.கலைவாணி அவர்கள் இன்று வரை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி,14 வருடங்களாக 2716-க்கும் மேற்பட்ட அனாதை உடல்களை அடக்கம் செய்துள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று காலத்தில் இறந்த உடல்களை அடக்கம்…
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு
சென்னை டான் பாஸ்கோ பள்ளியில் தடுப்பூசி மையத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். கொரோனோ தடுப்பூசி அனைவர்க்கும் செலுத்தணும் என்ற இலக்கில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் பேருக்கு கொரோனோ செலுத்தப்பட்டிருக்கிறது. தேவையான தடுப்பூசிகளைத் தருவிக்கவும், தமிழகத்திலேயே தயாரிப்பதற்குமான…