முழு ஊரடங்கில் பொதுமக்கள் நலன் கருதி ரேஷன் கடைகள் இன்று முதல் இயங்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் குறையாததால் நேற்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து…
Tag: MK Stalin
சைதாப்பேட்டையில் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைப்பு
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். நாளை முதல் தொடங்கும் ஊரடங்கு நாட்களில் மக்களின் ஒத்துழைப்புடன் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்திட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது…
தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நாளை முதல் அமல்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிக்கிறார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
ராயப்பேட்டையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் முக. ஸ்டாலின். தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது. விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா…
மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..!
தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடிவடைகிறது. தற்போது கொரோனா…
கோவையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மொத்தமாக 32 கோடி குவிந்தது
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்றதை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடையாக வழங்க வேண்டுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த…
மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு
மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய முதலமைச்சர் நேற்றும், இன்றும் வெளிமாவட்டங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று சேலம், திருப்பூர்,…
சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க ஆலோசனை..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொரோனா சிகிச்சைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட, சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையில், மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தோரின் வாரிசிகளுக்கு அரசுப் பணி நியமனம் – முதலமைச்சர் முகஸ்டாலின்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகள், கொடுங்காயமுற்றோர் என 17 பேர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி நியமன ஆணைகளை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி ஆறுதல் கூறினார் முதலமைச்சர்…
12 ஆண்டுகளுக்கு பின் அழகிரி வீட்டுக்கு செல்கிறார் ஸ்டாலின்..!
மதுரையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தும் முதல்வர் ஸ்டாலின், 12 ஆண்டுகளுக்கு பின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி வீட்டுக்கு செல்கிறார். ஸ்டாலின் இன்று மதியம் 12:00 மணிக்கு மேல் மதுரை டி.வி.எஸ். நகரில்…