தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை” கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை இன்று (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில்…
Tag: MK Stalin
கோவில்பட்டியில் கி.ராவுக்கு தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு
பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார். இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிட்ட செய்தி, “தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (கி.ரா.) அவர்கள் ஏட்டறிவைக் காட்டிலும் பட்டறிவால்…
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனைகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளுக்கும் அந்தக் குழுவில்…
ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் எச்சரிக்கை
ரெம்டெசிவர் மருந்தை பதுக்குவோர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்போர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின்…
கொரோனா நிவாரண பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் நிவாரண நிதி..?
கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் 1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என தி.மு.க. அறக்கட்டளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. அறக்கட்டளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அறக்கட்டளை சார்பில்…
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
அமைச்சரவை கூட்டம் அதிகாரிகள் வெளியேறியபின் : அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் பர்சனல் கட்டளைகள்!
மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (மே 9) காலை 11.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை நீடித்தது. அமைச்சரவைக் கூட்டம் தொடங்கும்போதே தலைமைச் செயலாளர்…
முதல் கட்ட நிவாரண நிதி.. 2000 பெறுவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி ஆரம்பம்
₹2000 பெறுவதற்கான டோக்கன்களை, நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று காலை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யும் பணியை தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். டோக்கன் கொடுக்கும் போது இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்டம் கூட்டி…
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.59 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி?
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதால் தி.மு.க.வினர் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள். முதலமைச்சரான மு.க. ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிரணியில்…