மாணவர் தற்கொலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.…

முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை

தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…

இந்த 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல் படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் ஒரு வாரம்(Till June 7th) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. . இதை குறித்து…

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார்.…

திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி

திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார், திருக்கோவிலூர், திருக்கோவிலூர்  தொகுதி திமுக வேட்பாளரும்  முனைவர் க. பொன்முடி 1.10,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முனைவர் க.பொண்முடி வெற்றி பெற்றார். அவரை…

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் – ஜவாஹிருல்லா

நம்பிக்கையூட்டிய வாக்காளர்களுக்கு நெஞ்சங்கனிந்த நன்றிகள்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: மனிதநேயத்திற்கும், மண்ணை அடிமைப்படுத்தும் மதவெறிப் பாசிசத்திற்கும் இடைப்பட்ட போராட்டமாய் அமைந்த 2021…

மே தினம் – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

கொரோனா கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் தொழிலாளர் தின வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். #COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும்…

Translate »
error: Content is protected !!