அமெரிக்காவின், ‘மாடர்னா‘ மற்றும் ‘பைசர்‘ நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. தங்கள் தடுப்பூசிகளை இந்தியாவில் விற்க அனுமதி கேட்டு, அமெரிக்காவின், பைசர், மாடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டுள்ளன. அதற்கு மத்திய அரசு, ‘உங்கள் தடுப்பூசிகளை…