‘அன்புள்ள மோடி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ – நடிகர் விஷால்

‘அன்புள்ள பிரதமர் மோடி, காசிக்குச் சென்று அற்புதமான தரிசனம் செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து இன்னும் அற்புதமாக மாற்றியுள்ளீர்கள். எவரும் காசியில் தரிசனம் செய்ய எளிதாக எல்லா வசதிகளும் உள்ளது. நீங்கள் செய்த மாற்றத்திற்காகக் கடவுள்…

ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி

ஜெர்மனியில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டென்மார்க் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜெர்மனி சென்றடைந்த அவர்,  அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து பாதுகாப்பு,…

பஞ்சாப் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி

பல்வேறு மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் துடைத்தெரியப்பட்டு விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட அவர், இதனை குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் மறக்கடிக்கப்பட்டதாக கூறிய அவர், இதற்கு வரலாறே சாட்சி…

ஒமைக்ரான் பாதிப்பு: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய…

அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் “புதிய நகர்ப்புற இந்தியா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். நகர்ப்புற வளர்ச்சியில்…

சோனியா காந்தி பிறந்த நாள் இன்று.. பிரதமர் மோடி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,…

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்வார்கள்…

தீபாவளி பண்டிகை – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நாடு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தீமை விலகி நன்மையும், இருள் விலகி…

சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தேவர் – பிரதமர் மோடி புகழாரம்

மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்…

பெட்ரோல் விலை உயர்வையும் கொண்டாடுங்கள் மோடி – ப.சிதம்பரம் காட்டம்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐத் தாண்டியதை பாஜக-வின் சாதனையாக கொண்டாடுங்கள் மோடி என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சரான ப.சிதம்பரம். இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது, சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் ரூ.1000-ஐத் தாண்டிவருகிறது. கொரோனா…

Translate »
error: Content is protected !!