இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக 12 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் 12 அமைச்சர்களின் ராஜினாமாக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் புதிய…

மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து..!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கூட்டத்தின் போது, ​​அமைச்சரவை விரிவாக்கப்படும் என்ற தகவலைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில்,…

அமைச்சரவை மறுசீரமைப்பு.. 43 அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பு

2019 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும். மத்திய அமைச்சரவை அரசாங்கம் அமைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மாற்றியமைக்கப்பட உள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா இன்று மாலை…

இன்று ராம்விலாஸ் பஸ்வான் பிறந்தநாள் – பிரதமர் மோடி புகழாரம்

லோக் ஜனஷக்தி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபரில் திடீரென இறந்தார். இன்று அவரது பிறந்த நாள். இதையொட்டி, பிரதமர் மோடி ட்விட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார். “இன்று எனது நண்பர் ராம்விலாஸ் பாஸ்வானின் பிறந்த நாள்.…

தமிழ் மொழி மீதான என் அன்பு ஒருபோதும் குறையாது – பிரதமர் மோடி

ஜூன் மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. பிரதமர் மோடி மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் மூலம் தேச மக்களிடம் உரையாற்றுகிறார். அப்போது அவர் பேசியது. பஞ்சாப் சீக்கிய குரு கோவிந்த்ஜி…

ஜம்மு காஷ்மீர் விவகாரம்.. அனைத்து கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜம்மு–காஷ்மீர் கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் மாலை 3.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கவர்னர், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற உள்ள இந்திய விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி, பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கான அவர்களின்…

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவினர் உற்சாக வரவேற்பு..!

டெல்லி சென்றடைந்த தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருக்கிறார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.…

CAA சட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கும் மோடி அரசின் மக்கள் விரோத போக்கு INTJ பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

CAA சட்டத்தை நடைமுறைபடுத்த துடிக்கும் மோடி அரசின் மக்கள் விரோத போக்கு INTJ பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது சித்திக் வெளியிடும் கண்டன அறிக்கையில். குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு…

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 10 லட்சம் உதவித்தொகை – பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழைந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். நாட்டில் ஏராளமான குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தை காக்கும் வகையில் நிதி மற்றும் வைப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ளன. கொரோனாவால் பெற்றோர்களை…

Translate »
error: Content is protected !!