உத்தரபிரதேச அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இலவசமாக பொருள்களை வழங்குவதற்கு பதிலாக பெற்றோரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக…