தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு…!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் விஜய்…

நெல்சனிடம் ‘தளபதி 65’ அப்டேட் கேட்டு டுவிட்டரில் விளையாடிய சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சனிடம் ‘தளபதி 65’ படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க…

Translate »
error: Content is protected !!