சிம்பு பாடிய புது பாடல்.. வீடியோ வெளியீடு

யுவன் சங்கர் ராஜா தயாரித்து, காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் நடித்த ‘தப்பு பன்னிட்டன்‘ என்ற சுயாதீனப் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ், “தப்பு பண்ணிட்டேன்” என்கிற சுயாதீனப் பாடலைத் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!