அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்

டாக்டர் ஆர்.வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.வேல்ராஜ் 3 ஆண்டுகள் துணைவேந்தராக இருப்பார் எனஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது . தற்போது, வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். பேராசிரியருக்கு 33 வருட அனுபவம் உள்ளது.

திண்டிவனத்தில் மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம்

திண்டிவனத்தில் மாநில சுகாதார தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய அமைப்பு பொது செயலாளர் பிஎல். சந்தோஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு தாக்குதல்

ஜம்மு -காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஹரி சிங் சாலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இந்த தாக்குதலில்…

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – பிரதமர் மோடி

பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜக எம்.பி.க்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் சாதனைகள் குறித்து பேசினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி நேற்று ராஜ்யசபாவில்…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் ஊழல் எதிர்ப்பு சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. ‘ எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதாக வரும்…

மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கக் கொடைக்கானல் அருகே அமைந்திருக்கிறது வினோத கோயில்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட  அட்டுவம்பட்டி என்ற கிராமம். கொடைக்கானல் மலை கிராமங்களில் முக்கிய இடமாகவும் இருந்து வருகிறது ..தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது .இந்த மலைகிராமத்தில் மக்களை வியப்படைய…

கொடைக்கானலில் பள்ளி மாணவ மாணவிகளை தேடி வந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பள்ளிகள் செயல்படாத நிலையானது நீடித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக பகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொடைக்கானலை…

ராகுல் காந்தி கந்தர்பால் துல்முல்லாவில் உள்ள கீர் பவானி துர்கா கோவிலில் வழிபாடு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் ஸ்ரீநகரில் கட்சித் தலைமையகத்தைத் திறந்து வைத்து, தொண்டர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி கந்தர்பால் துல்முல்லாவில் உள்ள கீர் பவானி துர்கா கோவிலில் பிரார்த்தனை…

மியான்மர் பர்மா நகரில் இன்று காலை வலுவான நிலநடுக்கம்

மியான்மரில் உள்ள பர்மா நகரில் இன்று காலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பர்மாவில் கட்டிடங்களை உலுக்கியது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளாகினர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் 158 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!