கோவிலுக்கு பக்தர்கள் விடும் மாடுகளை பிடித்து விற்பனை செய்யும் கும்பல் – தேனி ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கதவே கோவில்…

தொழிற்சங்கங்கள் இணைந்து திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டம்

சிஐடியு, எஐடியு, எல்பிஎஃப், எஐடியுசி, டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறைகளை தனியார் மயம், தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி…

பப்ஜி மதன் மனு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்..!

யூட்யூப் சேனல்களில் பெண்களை பற்றி தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை ரத்து செய்ய மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த…

விஜய்க்கு வில்லனாகும் டான்ஸிங்ரோஸ்

விஜய் நடிப்பில் உருவாகும் படம் “பீஸ்ட்”. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் தற்போது அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு செல்வராகவன், மற்றொருவர் மலையாள நடிகர் ஷைன்…

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று அதிகாலை மா. சுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். வெளிமாநில பயணிகளுக்கு ரயில் நிலையங்களில்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் 954 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி.கேசவ ராவ் இன்று காலமானார்

தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பி.கேசவ ராவ் மூளை புற்றுநோய்க்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.50 மணி அளவில் காலமானார். மேலும் அவரது உடல் காலை 9 மணி முதல்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியாக உயர்வு

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா , பிரான்ஸ் மற்றும் பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.34 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.27 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43.06…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் 455 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கொடைக்கான‌லுக்கு வ‌ரும் சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு கொரோனா ப‌ரிசோத‌னை தீவிர‌ம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல்  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிக‌ரித்து அணிவகுத்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின்…

Translate »
error: Content is protected !!