தனுஷ் நடிக்கும் ‘டி44’ படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளிட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா…

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை…

இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு பலி

இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் 535 ஆண் மருத்துவர்கள் மற்றும் 105 பெண் மருத்துவர்கள். இந்தோனேசியாவில் இதுவரை 30 லட்சத்து 82 ஆயிரத்து 410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80,598 பேர்…

தன் உடல் நலம் பற்றி 21 வருடங்களாக சொல்லாத ஒரு உண்மையை சொன்ன நடிகர் மம்முட்டி

மலையாள சினிமாவில் மம்மூட்டி ஒரு முன்னணி நடிகர். சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய மம்முட்டி, தனது இடது கால் தசை…

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய புவியியல் ஆய்வின் படி, இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பைசாபாத்திலிருந்து 52 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. இதனால்…

கருணாநிதி நினைவு தினம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற வைர நெஞ்சம் கொண்ட தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரை இயற்கை…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் – முதல்வர் தொடங்கி வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின். பெட்டமுகுளாலம் பகுதி மலைவாழ் மக்களுக்காக 108 அவசரகால ஆம்புலன்ஸ், காலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் குறித்த முக்கிய தகவல் – அதிமுக தலைமை வெளியீடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியது, கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள்…

தொழிற்பயிற்சி மாணவர்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் -தமிழக அரசு உத்தரவு

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை மாணவர்கள் ஆகஸ்ட்…

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை கைவிட கோரி தஞ்சாவூரில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கர்நாடக அரசு மேக்கேதாட்டுஅணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி தஞ்சையில் பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான இந்த போராட்டத்தில் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.பி. ராஜா…

Translate »
error: Content is protected !!