கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தொடர்ந்து இங்கு கேரட் , பீன்ஸ் , அவரை , உருளைக்கிழங்கு,…
Tag: News From Chennai
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் மூன்று ஹீரோயின்கள்..!
தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளிட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் “டி 44” படத்தில் முக்கிய…
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வெண்கலம் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு முதல்வர் வாழ்த்து
டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது. 41…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 12 ஆயிரம் 114 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார கால அவகாசம் நீட்டிப்பு
தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NDA) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை ஆன்லைனில் neet.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம்.…
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி காலிறுதியில் வினேஷ் போகட் தோல்வி
டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவி காலிறுதியில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் 3-9 என்ற கணக்கில்…
ஒலிம்பிக்: இந்தியா டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்றது, 1980 க்குப் பிறகு ஹாக்கியில் முதல் ஒலிம்பிக் பதக்கம்
டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா பதக்கம் வென்றது.…
அப்துல் காயிம் நியாசி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் அமைச்சராக தேர்வு
அப்துல் காயிம் நியாசியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் அமைச்சராக தேர்வு செய்துள்ளதாக பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட ஆலோசனை மற்றும் பரிந்துரைகளின் மறுஆய்வுக்குப் பிறகு பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசியை தேர்ந்தெடுத்ததாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்…
ஆகஸ்ட் 5: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.09 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200,956,952 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 180,967,055 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 58 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 15,720,295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…