உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,02,34,964 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20,02,34,964 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 58 ஆயிரத்து 448 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,54,72,539 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,625 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 69 ஆயிரம் 132 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

இந்திய ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களை நேரில் சந்திக்க பிரதமர் மோடி முடிவு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் இந்தியாவும் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருமாறு அனைத்து…

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக பாராளுமன்றம் 11 வது நாளாக ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே பெகாசஸ் விவகாரம் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சிகள் இன்னும் பரபரப்பாக இருந்தன. இதனால்,…

காஷ்மீர் காவல்துறை டாப் 10 பயங்கரவாதிகளின் பட்டியலை வெளியிட்டது

ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் தேடப்படும் டாப் 10 பயங்கரவாதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமாரின் ட்விட்டர் பதிவில் டாப் 10 பயங்கரவாதிகள்: முன்னாள் பயங்கரவாதிகள்: சலீம் பார்ரே, யூசுப் கந்துரு, அப்பாஸ் சேக், ரியாஸ் செடர்கண்ட்,…

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் மென்டாவாய் தீவுக்கு அருகில், சுங்கா பெனுவிலிருந்து தென்மேற்கில் 191 கிமீ…

காஷ்மீரில் என்கவுண்டர்; தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு –காஷ்மீரின் பந்திபோராவின் சந்தாஜி பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கடந்த மாதம் மூன்று லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் சொத்து வரி செலுத்த மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – அரசு உத்தரவு

கர்நாடகாவில், நகரங்களில் சொத்து வரி கடந்த ஜூலை மாதம் செலுத்தினால்  5 சதவீத தள்ளுபடியை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த சலுகை காலம் கடந்த மாதம் முடிவடைந்தது. கர்நாடகாவில் கொரோனா பரவலால் மக்கள் நிதி நெருக்கடியில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, நகர்ப்புறங்களில்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,95,58,123 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,00,27,984 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 47 ஆயிரத்து 970 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,52,82,169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 26 ஆயிரம் 507 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

Translate »
error: Content is protected !!