கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்து மூன்றாம் அலையை தடுப்பதற்கு உறுதிமொழியும், விழிப்புணர்வு ஏற்படுத்த #MASKUpTN என்ற ஹேஷ்டேகை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்தவும் SHARECHAT செயலியில் வெளியிடப்பட்டது.
Tag: News From Chennai
கொடைக்கானலில் தொடரும் பைக் ரேஸ் சுற்றுலா பயணிகள் அச்சம்.. ஏரி சாலையை சுற்றி பலத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை..!
உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்கள். கடந்த சில வருடங்களாகவே கொடைக்கானலுக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் ஆகவே இருக்கிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஏரியை…
நான் 2 மாதங்களுக்கு ஒரு முறை டெல்லி செல்வேன் – மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி கூறியதாவது, டெல்லிக்கு எனது 4 நாள் பயணம் மிகவும் பலனளித்தது. நான் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். டெல்லி பயணத்தை வெற்றிகரமாக கருதுகிறேன். இந்த வெற்றி தொடர வேண்டும். இதற்காக நான் 2 மாதங்களுக்கு ஒருமுறை…
மத்தியப் பிரதேசம்: பிந்த் மாவட்டச் சிறையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் காயம்
மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமையான சிறை ஒன்று உள்ளது. இந்த நிலையில், அந்த பழமை வாய்ந்த சிறையில் சுவர் இடிந்து, சிறையின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் 22 கைதிகள் காயம் அடைந்துள்ளனர்.…
வட்டு எறிதல் போட்டி: கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு தகுதி
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 9 வது நாளில் நடைபெற்ற மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூர வட்டு எறிந்து…
இந்த 4 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடை நீட்டிப்பு – இஸ்ரேல்
கொரோனா பரவல் காரணமாக தனது நாட்டினருக்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு தடை விதித்துள்ளது. எனினும் பயணத்தை விதிவிலக்கு குழுவின் சிறப்பு அனுமதியுடன்…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.79 கோடியாக உயர்வு.
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,79,64,638 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,88,82,042 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42 லட்சத்து 23 ஆயிரத்து 388 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,48,59,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரம் 993 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
ஆடி பதினெட்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் கருங்கோழி விற்பனை அமோகம்
ஆடி பதினெட்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் கருங்கோழி விற்பனை அமோகம் வழக்கத்திற்கு மாறாக கருங்கோழி விற்பனையில் ஈடுபட்டு வரும் வெளியூர் விற்பனையாளர்கள். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக இறைச்சிகளை விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட…
தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில்…