கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் விதமாக ஹெலிகாப்டர் இறங்கு தலம் அமைக்க பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது . இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆய்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர் ஹெலிகாப்டர் இறங்கு தலம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் பள்ளங்கி பகுதியில்…
Tag: News From Chennai
கள்ளர் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மிகவும் பின்தங்கிய மாணவர் விடுதிகளை நேரில் ஆய்வு செய்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைசார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தேவதானபட்டி அருகே புல்லக்காப்பட்டி பகுடதியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியின்…
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி
நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் இரண்டாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் செலுத்திக்கொண்டார். மேலும் ஷில்பா ஷெட்டி கூறியது, இன்று எனது இரண்டாவது தடுப்பூசி நான் செலுத்திக்கொண்டேன். தயவுசெய்து நீங்கள் முன்பதிவு செய்து,…
இந்திய கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு..!
தமிழ் சினிமாவில் முன்னனி நகைசுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனும் நண்பர்கள். நடராஜன் சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தைப் பார்த்து பாராட்டிருந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை யோகி பாபு…
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,439 கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24,439 கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 55,85,799 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 697 பேர் கொரோனா நோய்த்தொற்றால் இறந்துள்ளனர், இதனால் கொரோனா நோய்த்தொற்றின்…
டெல்லியில் இன்று மாலை கன மழை
டெல்லியில் கடந்த சில நாட்களாவகே வெயில் சுற்றெறித்தது. வெப்பம்சலனம் காரணமாக இன்று மாலை நேரத்தில் டெல்லி சுற்றுப்புறங்களில் கன மழை பெய்து வந்தது. டெல்லியில் பெய்த கனமழையால் மக்கள் அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவது மிகவும் கடினமாகிவிட்டது. மேலும் இன்று…
டெல்லியில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டெல்லியில் உள்ள சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு…
கொச்சியில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை லட்சத்தீவிற்கு மாற்ற லட்சத்தீவு நிர்வாகம் உத்தரவு
தற்போது லட்சத்தீவு நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பால் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது . கேரளாவின் கொச்சியில் லட்சத்தீவின் நிர்வாகத்தின் கீழ் ஒரு கல்வி அலுவலகம் உள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் படிக்கப் போகும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய இந்த அலுவலகம் செயல்பட்டு…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 57,477 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும் 738 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 கோடி…
பிரேசிலில் புதிதாக 63,140 பேருக்கு தொற்று உறுதி.!
சீனாவின் வுஹானில் 2019 டிசம்பரில் முதல் கொரோனா வைரஸ் வெளிப்பட்டு உலகை உலுக்கியது. கொரோனாவின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பல அலைகளில் தாக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் தினசரி கொரோனா பாதிப்பில்…