கொரோனா 3 வது அலை.. இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு சமாளிக்க தயார் – நிர்மலா சீதாராமன்

இந்திய உலகளாவிய கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது,  “கொரோனா 3 வது அலையை யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3 வது அலை ஏற்பட்டால், இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு அதைச்…

“அண்ணாத்த” படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியமா..? இதோ..?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அண்ணாத்த‘. சிவா இயக்கத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். கொரோனா அச்சத்திலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.  பின்னணி வேலைகளும் தீவிர மாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின்…

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 12,868 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,37,033 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட 124 பேர் இன்று உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,359 ஆக அதிகரித்து…

இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 48,786 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன, மொத்த கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 3,04,11,634 ஆக உள்ளது. இதேபோல், ஒரே நாளில் 1,005 பேர் தொற்றுநோய்களால் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,99,459 ஆக…

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள மத்திய…

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18.11 கோடியை கடந்துள்ளது

சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது  கொரோனா வைரஸ்(கோவிட்-19) . கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் துருக்கி முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.11 கோடியைத் தாண்டியுள்ளது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த கொரோனா இறப்புகளின்…

காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் – காவல்துறை அறிவுரை

காவல் நிலையத்திலும், பொது இடங்களிலும் மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அறிவுரை கூறினார். தேனி மாவட்டம் தேனி காவல் நிலையத்தில் பொதுமக்களிடம் காவல்துறை நன்மதிப்புடன் நடந்து கொள்வது தொடர்பான…

“கே.ஜி.எஃப். 2” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..!

நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் மற்றும் பல சாதனைகளை படத்தை “கே.ஜி.எப்” படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.ஜி.எப் இரண்டாம் பாகம் ஜூலை 16 ஆம் தேதி வெளியிடப்படும் என்று…

மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று காலை நிலவரப்படி 1 கோடி 92 லட்சம் 465 டோஸ் தடுப்பூசி உள்ளது, மேலும் அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 39.07 லட்சம் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட…

Translate »
error: Content is protected !!