இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 9 லட்சம் 07 ஆயிரம் 282 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் விளக்கம்

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஊடகங்களுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். அப்போது அவர் கூறியது, புதுச்சேரியைப் போலவே, தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு முதல்வருக்கு தெரிவிக்கப்படும். முதல்வர் முக. ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளைத் திறக்க முடிவு…

எனிமி படத்தின் முக்கிய அப்டேட்..!

எனிமி படத்தின் முக்கிய அப்டேட்  ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று விஷால் கூறினார். படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.  படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபி புகைப்படத்தையும்…

கொடைக்கானலுக்கு வரும் கேரள மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து அனுமதிக்க கோரிக்கை

மலைகளின் இளவரசி கொடைக்கானலுக்கு சென்றுவர முன்பு இ பாஸ் பெற வேண்டும். அல்லது இ .பதிவு செய்து கொடைக்கானலுக்கு சென்று வர முடியும். தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் கொடைக்கானலுக்கு வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில்…

தேனி வருசநாடு அருகே செந்நாய்கள் கூட்டம் தாக்கி 11 வெள்ளாடுகள் பலி.. 12 ஆடுகள் மாயம் – வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருக்கு  சொந்தமான தோட்டம் வருசநாடு பஞ்சந்தாங்கி மலை அடிவாரத்தில் உள்ளது – தனது தோட்டத்தில் 23 வெள்ளாடுகளை தொழு வைத்து வளர்த்து வருகிறார். இன்று  வழக்கம் போல…

தேனியில் ஆடம்பரம் இன்றி நடத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

ஆடம்பரம் இன்றி நடத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் விழா. 82 பயனாளிகளுக்கு 20 லடசம் ரூபாய் மதிப்பிலான தாலிக்கும் தங்கம் மற்றும் நிதி உதவியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறையால் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் 2018…

செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றே ஒன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு கொடைக்கானலில் வானில் தெளிவாக‌ தென்ப‌ட்ட‌து

செவ்வாய் வெள்ளி ச‌ந்திர‌ன் ஆகிய‌ கோள்க‌ள் ஒரே நேர் கோட்டில் இணையும் நிக‌ழ்ச்சி கொடைக்கான‌லில் வானில் தெளிவாக‌ தென்ப‌ட்ட‌து. செவ்வாய் கோளும் வெள்ளி கோளும் ஒன்றே ஒன்று நெருங்கி வரும் அரிய நிகழ்வு கொடைக்கானலில் நேற்று வானில் தெளிவாக தென்பட்டது. இந்த…

கடந்த மே மாதத்தில் தொழில் உற்பத்தி 29 சதவீதம் அதிகரிப்பு

கடந்த மே மாதம் நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 116.6 புள்ளிகளாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது (90.2 புள்ளிகள்) 29.3 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறை, சுரங்க மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் சிறந்த உற்பத்தி காரணமாக…

கொரோனா விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளிட்டுள்ள அறிக்கை, “கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் இருப்பதை கருத்தில் கொண்டு, சில ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் அலைமோதிய கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்க்கும்போது, மூன்றாவது…

சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற அமர்வுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

நாட்டின் கொரோனா பாதிப்புகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடவுள்ளது. இதுபற்றி, சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்றத்தின் பருவகால கூட்டம் நடைபெறும். 19 நாட்கள்…

Translate »
error: Content is protected !!