கொரோனா இறப்புகளை விட சாலை விபத்துகள் அதிகம் – நிதின் கட்கரி

வாகன விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்த வீடியோ கருத்தரங்கைத் தொடங்கிய நிதின் கட்கரி கூறியது: இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் ஒன்றரை லட்சம் பேர் இறக்கின்றனர். இது கொரோனா…

‘பப்ஜி மதன்’ மீது பாய்ந்த ‘குண்டர் சட்டம்’

பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பல லட்சம் பறித்துள்ள “பப்ஜி மதன்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.45 கோடியை கடந்துள்ளது

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் முதலிடத்தில் உள்ளன. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.45 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 16.89 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 39.93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15.22 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கண்டறிய தினமும் லட்சக்கணக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் 22 ஆயிரம் 504 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41 கோடி 97…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 42,352 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 42,352 பேர்…

கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தளத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் நேரில் ஆய்வு

கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து  சுற்றுலா தலத்தை  மேம்படுத்தும்  விதமாக   ஹெலிகாப்டர்  இறங்கு தலம்  அமைக்க  பல  நாள்  கோரிக்கையாக  இருந்து வருகிறது . இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து  ஆய்வின்  போது  வருவாய்த்துறை  அதிகாரிகள்  உள்ளிட்ட  பலர்  இருந்தனர்   ஹெலிகாப்டர் இறங்கு தலம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும்  பள்ளங்கி  பகுதியில்…

கள்ளர் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மிகவும் பின்தங்கிய மாணவர் விடுதிகளை நேரில் ஆய்வு செய்த பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைசார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தேவதானபட்டி அருகே புல்லக்காப்பட்டி பகுடதியில் உள்ள அரசு கள்ளர்  உயர்நிலை  பள்ளியின்…

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாமில் இரண்டாவது டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் செலுத்திக்கொண்டார். மேலும் ஷில்பா ஷெட்டி கூறியது, இன்று எனது இரண்டாவது தடுப்பூசி நான் செலுத்திக்கொண்டேன். தயவுசெய்து நீங்கள் முன்பதிவு செய்து,…

இந்திய கிரிக்கெட் வீரரை நேரில் சந்தித்த யோகி பாபு..!

தமிழ் சினிமாவில் முன்னனி நகைசுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவரும் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனும் நண்பர்கள். நடராஜன் சமீபத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா படத்தைப் பார்த்து பாராட்டிருந்தார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை யோகி பாபு…

டெல்லியில் இன்று மாலை கன மழை

டெல்லியில் கடந்த சில நாட்களாவகே வெயில் சுற்றெறித்தது. வெப்பம்சலனம் காரணமாக இன்று மாலை நேரத்தில் டெல்லி சுற்றுப்புறங்களில் கன மழை பெய்து வந்தது. டெல்லியில் பெய்த கனமழையால் மக்கள் அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவது மிகவும் கடினமாகிவிட்டது. மேலும் இன்று…

Translate »
error: Content is protected !!