திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஊடகங்களுக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். அப்போது அவர் கூறியது, புதுச்சேரியைப் போலவே, தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு முதல்வருக்கு தெரிவிக்கப்படும். முதல்வர் முக. ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளைத் திறக்க முடிவு…
Tag: News
துபாயில் துறைமுகத்தில் திடீர் தீ விபத்து..!
உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜெபல் அலி, துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த ஒரு கப்பலில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிழம்புகள் ஒரு கோளத்தைப் போல பெரியதாக எரிய ஆரம்பித்தன. துறைமுகத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துபாயின் வானுயர்ந்த கட்டிடங்களுக்குள் சுவர்களும் ஜன்னல்களும்…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு எனவும் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை…
கஞ்சா போதையில் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் கர்பினி பெண்கள் மாதாந்திர செக்கப், மற்றும் சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரமப…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15.22 லட்சம் மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கண்டறிய தினமும் லட்சக்கணக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் 22 ஆயிரம் 504 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41 கோடி 97…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,796 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 42,352 பேர் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 42,352 பேர்…
கொரோனா 3 வது அலை.. இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு சமாளிக்க தயார் – நிர்மலா சீதாராமன்
இந்திய உலகளாவிய கூட்டமைப்பு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியது, “கொரோனா 3 வது அலையை யாரும் விரும்பவில்லை. ஒருவேளை 3 வது அலை ஏற்பட்டால், இந்திய மருத்துவத் துறையின் உள்கட்டமைப்பு அதைச்…