ஜம்மு காஷ்மீரில் 25 புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார். இந்த திட்டத்திற்கு ரூ.11,721 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 257 கி.மீ., சாலைகள் அமைக்கப்பட…