செப்டம்பரில் பயன்பாட்டிற்கு வரும் கோவோவேக்ஸ் தடுப்பூசி – பூனவாலா

அமெரிக்காவில்,நோவாவேக்ஸ் நிறுவனத்தார் கோவோவாக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். புனேவைச் சேர்ந்த இந்தியன் சீரம் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசி தயாரித்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க தடுப்பூசி உற்பத்தி பணிகள் அங்கு தொடங்குகின்றன. சீரம் தலைமை நிர்வாக அதிகாரி பூனவாலா இந்த தகவலை…

Translate »
error: Content is protected !!