பெண்களை மதிக்காத ஐ. லியோனி தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரா..? – ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்

திண்டிகுல் ஐ. லியோனிக்கு பதிலாக பெண்களை மதிக்கும் ஒருவரை தமிழக பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளிட்ட அறிக்கை,…

அதிமுக ஹாட்ரிக் அடிக்க.. பெரியகுளத்தில் உள்ள கோவில்களில் ஓபிஎஸ் வழிபாடு

அதிமுக மூன்றாம் முறையாக  தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என பெரியகுளத்தில் ஓபிஎஸ் கோவில்களில் வழிபாட்டிற்குப் பின் பேட்டி. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடையும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில்…

கறார் காட்டும் பாஜக – அதிமுகவுடன் தொடரும் பேச்சுவார்த்தை

தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இரண்டும், தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. அதன்படி, அதிமுக தரப்பு பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. திமுக, ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மமகவுக்கு…

Translate »
error: Content is protected !!