முன்னாள் துணை முதல்வர் சகோதரர் உயிரிழந்ததை ஒட்டி முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் கடந்த 14ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து நலம் விசாரிப்பதற்காக பெரியகுளம்…