தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமைக்ரான்…
Tag: Omicron Virus
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டோர் மாதிரி, ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து…
நியூயார்க்கில் இருந்து மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி
நியூயார்க்கில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 வயதான அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை மற்றும் மூன்று டோஸ் ஃபைசர் தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவருக்கு…
தெலுங்கானாவில் 3 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி..!
தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால், ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…