ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது – தென்னாப்பிரிக்க மருத்துவர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், அதன் தற்போதைய நிலை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் மாறலாம் என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின்…

தமிழக்த்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக்த்தில் ஓமைக்ரான்…

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய 6 பேருக்கு கொரோனா

தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மும்பை கல்யாண், டோம்புவிலி, மீராபயந்தர், புனே ஆகிய பகுதிகளை சேர்த்தவர்கள். இதையடுத்து அவர்கள் 7 நாட்களாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள்…

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை, என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பல்வேறு பெயர்களில் வைரஸ் பரவி வருவதால், தமிழகத்தில் 8 இடங்களில் மாதிரிகள் சேர்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் அரசுக்கு எதிராக தேவையற்ற போராட்டங்களை மேற்கொள்ள வேண்டாம்…

ஒமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்ன..?

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் காவ்டெங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வைரஸ் லேசான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், வறட்டு இருமல், இரவில் உடல் வியர்த்தல், உடல்வலி போன்ற இயல்பான அறிகுறிகள் இருக்கும். அதே…

Translate »
error: Content is protected !!