ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் வணிகம் இன்று சரிவுடன் முடிவடைந்தன. தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒமைக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் உலக பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன. இதனால் இந்திய பங்குச்சந்தையில் பங்கு…
Tag: Omricon virus
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி இந்தியாவிலும் பரவி வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒமைக்ரான் வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயில் இருந்து நாடு திரும்பிய…
கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா.. எல்லையில் தீவிர கண்காணிப்பு
கர்நாடகாவில் இருவருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். சுகாதாரத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பரிசோதனையில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன்…
கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு.. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..!
இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் ஒருவர் 66 வயதுடைய தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆண் ஆவார். மற்றொருவர் 46 வயது மருத்துவர் ஆவார். மேலும் 46 வயது மருத்துவருடன் தொடர்பில்…
ஒமைக்ரான் பரவல் அச்சம்.. 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை
கொரோனாவிலுருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ், தென்ஆப்பிரிக்காவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. அந்த வகையில் தென்…
ஒமைக்ரான் வைரஸ்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவிலிருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் தோன்றி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரம் – அமைச்சர் மா.சு
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில்…