விஜய் நடிப்பில் உருவாகும் படம் “பீஸ்ட்”. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் தற்போது அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு செல்வராகவன், மற்றொருவர் மலையாள நடிகர் ஷைன்…
Tag: Online News
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இன்று அதிகாலை மா. சுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். வெளிமாநில பயணிகளுக்கு ரயில் நிலையங்களில்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் 954 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி.கேசவ ராவ் இன்று காலமானார்
தெலுங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி பி.கேசவ ராவ் மூளை புற்றுநோய்க்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.50 மணி அளவில் காலமானார். மேலும் அவரது உடல் காலை 9 மணி முதல்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் 455 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிகரித்து அணிவகுத்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின்…
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,230 பேருக்கு கொரோனா
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 64 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 793 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை 1.64…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.29 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.29 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.22 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42.98 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.63 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை…
டெல்லியில் அனைத்து வார சந்தைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் – கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் கூறிருப்பதாவது, “ஏழை மக்கள் வாழ்வாதாரம் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. திங்கள் முதல் வாரச் சந்தைகள் திறக்கப்படுகின்றன. இருப்பினும் அனைவரின் ஆரோக்கியமும் வாழ்க்கையும் கூட முக்கியம். சந்தைகள் திறந்த பிறகு கோவிட் விதிகளை பின்பற்றுமாறு அனைவரையும்…
தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பு – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் பேட்டி
உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே சுற்றுலா தளங்கள் அனைத்துமே முடக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள்…