டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம்

நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து முதல் இடத்தை பிடித்தார். இதனால் முதல் 3 இடங்களில் அவர் முதல் இடத்திலும், ஜூலியன் வெபர் 2 வது இடத்திலும், ஜேக்கப் வாடிலேஜ் 3 வது இடத்திலும் உள்ளனர். அடுத்த…

இளைஞர் அகாலிதளம் தலைவர் விக்கி மிடுக்கேரா சுட்டு கொலை

அகாலிதளம் கட்சியின் இளைஞர் தலைவரான விக்கி மிதுகெராவை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நான்கு பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்துள்ளது. பின்னர் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு , தப்பிச் சென்றுள்ளார். மொகாலியில் உள்ள மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சதீந்தர் சிங் கூறுகையில், நான்கு…

கங்கையாற்றில் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கனமழை காரணமாக, கங்கையாற்றில் ஆபத்தான அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலப்பதால் டெல்லியில் நுரை மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ்…

உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறுகிறது.  

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்ட வழக்கின் மனு தள்ளுபடி

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச படங்கள் தயாரித்து வெளியிட்ட வழக்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது . தொழிலதிபர் ராஜ்குந்திரா மற்றும் ரியான் தோர்பே ஆகியோரின் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .

பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது – உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநதியின் நினைவு தினம் இன்று. இந்நிலையில், கருணாநிதியின் பேரனும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் வெளியிட்ட பதவியில், ‘முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரம் 385 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கருணாநதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநதியின் நினைவு தினம் இன்று. இந்நிலையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் மகளிர் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவு…

ஜம்மு -காஷ்மீர் புட்காம் மோஸ்வா பகுதியில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு -காஷ்மீர் புட்காம் மோஸ்வா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அடையாளம் தெரியாத…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.23 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.23 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18.18 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 42.89 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.61 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை…

Translate »
error: Content is protected !!