ஆகஸ்ட் 7: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 21 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவருகிறது. வரும் 9ந் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை…

துருக்கியில் பேருந்து விபத்து: 9 பேர் பலி, 30 பேர் காயம்

துருக்கிய மாகாணமான மனிசாவில் இஸ்தான்புல்லிலிருந்து இஸ்மிருக்கு 50 பயணிகள் கொண்ட ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், சோமா நகர் அருகே பேருந்தும் ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும்…

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு: ஆகஸ்ட் 9 முதல் நேரில் வர உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணாமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சற்று கொரோனா பரவல் குறைந்ததால் வருட இறுதியில் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2வது அலை அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி…

அமெரிக்கா: அலாஸ்காவில் பார்வையிடும் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கெட்சிகான் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு சிறிய விமானத்தில் இருந்து கடலோர காவல்படைக்கு அவசர தகவல் சென்றது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் விபத்துக்களாகி…

அசாமில் மோரிகான் பகுதியில் நிலநடுக்கம்

அசாமில் மோரிகான் பகுதியில் இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  காலிறுதிப் போட்டியில்,…

இந்த சிறந்த மகளிர் ஹாக்கி அணியால் இந்தியா பெருமை கொள்கிறது- பிரதமர் மோடி

ஒலிம்பிக்மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக கடுமையாகப் போராடி இங்கிலாந்திடம் 3-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்திய அணி பதக்கம் வெல்லும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவு, மகளிர்…

ஒலிம்பிக்கில் அரையிறுதிவரை இந்தியாவை கொண்டுசென்றதற்காகவும் இறுதிவரை போராடியதற்காகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாழ்த்து

டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில், மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக…

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழகத்தில் வரும் 9ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். என்னினும் எந்த ஒரு புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை. ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும்…

Translate »
error: Content is protected !!