இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரம் 757 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
Tag: Online News
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார்
டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அரையிறுதி சுற்றில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி
டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில், மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கப் போட்டிக்காக…
ஆகஸ்ட் 6: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலங்களில் 2.69 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை
மாநிலங்களில் 2.69 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 51,01,88,510 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 51,01,88,510 கொரோனா தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது…
தனுஷ் நடிக்கும் ‘டி44’ படத்தின் தலைப்பு அறிவிப்பு
தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளிட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா…
அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்
அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார். இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை…
இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றுக்கு பலி
இந்தோனேஷியாவில் 640 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் 535 ஆண் மருத்துவர்கள் மற்றும் 105 பெண் மருத்துவர்கள். இந்தோனேசியாவில் இதுவரை 30 லட்சத்து 82 ஆயிரத்து 410 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80,598 பேர்…
தன் உடல் நலம் பற்றி 21 வருடங்களாக சொல்லாத ஒரு உண்மையை சொன்ன நடிகர் மம்முட்டி
மலையாள சினிமாவில் மம்மூட்டி ஒரு முன்னணி நடிகர். சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய மம்முட்டி, தனது இடது கால் தசை…
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய புவியியல் ஆய்வின் படி, இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் பைசாபாத்திலிருந்து 52 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது. இதனால்…