உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,07,50,331 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,38,12,784 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
Tag: Online News
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,151 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 06 ஆயிரம் 065 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
இந்தியாவில் 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
தெற்கு சாண்ட்விச் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 5.7 ஆக பதிவு
அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளில் இன்று காலை 12.53 மணிக்கு வலுவான பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. 96 கி.மீ…
தமிழ்நாட்டிற்கு வரும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..!
கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும்பணிகள் ஜனவரி 16 முதல் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் கடந்த சில நாட்களாக தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 1.90 கோடி கொரோனா தடுப்பூசிகள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன, மேலும் 3…
தடுப்பூசி குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – ஈபிஎஸ்
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று…
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,116 பேருக்கு கொரோனா தொற்று
ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 25,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 59,33,115 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 787 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை 1…
பிரதமருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்திப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று பிரதமர் மோடியை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு அவரது இல்லத்தில் சுமார் 50 நிமிடங்கள் நடந்தது. அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில், சரத் பவார் எதிர்க்கட்சி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற…
மாநிலங்களில் 2.74 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை
மாநிலங்களில் 2.74 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை பற்றி வெளியிட்ட செய்தியில், இதுவரை 41,69,24,550 கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசு சார்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 38,94,87,442…
மெட்ரோ ரயில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இரவு 10 மணி வரை இயக்கப்படும் – நிர்வாக அறிவிப்பு
மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பல பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நாளை (18.07.2021)…