நாட்டின் கொரோனா பாதிப்புகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அமர்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடவுள்ளது. இதுபற்றி, சபாநாயகர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நாடாளுமன்றத்தின் பருவகால கூட்டம் நடைபெறும். 19 நாட்கள்…
Tag: Online News
“வலிமை” மோஷன் போஸ்டர் படைத்த புதிய சாதனை..!
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிட்டனர். தற்போது இந்தியாவி அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக அஜித்தின் விஸ்வாசத்தின் மோஷன் போஸ்டரில் இருந்து வந்த நிலையில், இப்போது வலிமை மோஷன் போஸ்டர் 14 மணி நேரத்தில் அந்த சாதனையை…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.76 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.76 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17.15 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர்.…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 8 லட்சம் 76 ஆயிரம் 376 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 28 பேர் பலி
ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் உயிரிழந்தன. இவர்களில் 18 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 7 குழந்தைகள்…
தமிழ்நாட்டில் 32% பள்ளிகளில் மட்டுமே இணையதள வசதி
கல்வி அமைச்சின் கீழ் உள்ள கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறது, இது தொடர்பாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக பள்ளிகளில் 100 சதவீத மின்சாரம்,…
தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும் – டிடிவி தினகரன்
அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: – தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம். எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ…
அரசை அற்புதமாக வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின் – தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள்…
அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர்.
கொடைக்கானல் நகர் பகுதிகளில் குரங்குகள் குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் நகர் பகுதிக்குள் வன விலங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் காட்டெருமை , பன்றி , மான் உள்ளிட்ட விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனை தொடர்ந்து தற்போது குரங்குகள்…