ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

உதகை மலை ரயில் சேவை நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மலை ரயில் பாதையில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் ரயில் சேவை நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்…

புலியை கொல்லக்கூடாது- வனத்துறைக்கு ஹைகோர்ட் உத்தரவு

நீலகிரியில் உலவும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் வனத்துறையை அறிவுறுத்தியுள்ளது. கூடலூரில் தேவன் தனியார் எஸ்டேட பகுதியை சேர்ந்த 51 வயதான சந்திரன் என்பவரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். புலியை வேட்டையாடி  பிடிக்க…

Translate »
error: Content is protected !!