டிச-7ல் அதிமுக உட்கட்சி தேர்தல்

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல், டிசம்பர் 7ஆம் தேதி நடத்தப்பட்டு, 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின்…

முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை..? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை. பார்வையிடவில்லை என்ற அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011…

தீபாவளி: ஜவுளிகளை எடுக்க குவியும் மக்கள்..கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒபிஎஸ்

தீபாவளி ஜவுளிகளை எடுக்க மக்கள் குவிந்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, “தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, கொரோனாவின்…

மருத்துவ சிகிச்சையில் ஓ.பி.எஸ். – ஒரு வாரம் பத்திய சாப்பாடு: எதற்காக தெரியுமா?

சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு வாரம் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் கோவையில் தங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது…

அனைவரையும் ஒன்றிணைத்து வரும்  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்- சசிகலா

இபிஎஸ் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, 2024  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன், சசிகலா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக…

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது திமுக – அதிமுக சாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள…

கண்கலங்கிய ஓபிஎஸ்.. கையை பிடித்து ஆறுதல் சொன்ன சசிகலா..!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

அவ்வவ்போது ஆடியோ வெளிட்டு பரபரப்பு கிளப்பும் சசிகலாவுக்கு அ.தி.மு.க கூட்டங்களில் எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. சசிகலா தன்னார்வலர்களுடன் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு அதிமுக மத்தியில் பரபரப்பை யார்படுத்திவரும் . இந்த சூழ்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர்…

தேனியில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு கூட்டம்

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டி என்ற…

தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு.. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு..!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகாமை அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கொரோனா தடுப்பு பொறுப்பாளர் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்று…

Translate »
error: Content is protected !!