போட்டோ ஸ்டுடியோக்களை திறக்க உத்தரவிட வேண்டும் – மநீம தொழிலாளர் நல அணி சார்பில் வலியுறுத்தல்

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளற்ற, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமணம், பிறந்த நாள் விழா மற்றும் மத வழிபாட்டு ஸ்தலங்களில் நடைபெறும் விழாக்கள் பெரிய அளவில் நடைபெறுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளதால் விழாக்களை பெரியளவில்…

Translate »
error: Content is protected !!