ஓடிடி தளத்துக்கான படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இதற்காகவே பிரத்யேகமாக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஓடிடி தளத்திற்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’…

ஓடிடியில் களமிறங்கிய ஏவிஎம் நிறுவனம்..!

ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக திரில்லர் கதையம்சம் கொண்ட வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த…

Translate »
error: Content is protected !!