ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தொழில் நிறுவனத்தினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டு கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ட்வீட் செய்துள்ளார். கொரோனா பேரிடரில் இருந்து மக்களை மீட்க CSR முன்னெடுப்புகளில், ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான உதவிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு…

தமிழ் நாட்டிலேயே ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டிலேயே ஆக்சிஜன் & தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய நடவடிக்கை என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு, தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாட்டில் ஆக்சிஜன்  உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள்…

Translate »
error: Content is protected !!