ஒரே நுழைவுத்தேர்வு எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வை கொண்டுவர யுஜிசி பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், இந்தியாவில் பல மொழிகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசுகள் எதற்கு? ஒரு நாடு,…

மத்திய அரசின் பிடிவாத போக்கு.. நாடு பேரழிவை சந்திக்க போகிறது – ப. சிதம்பரம் கடும் வார்னிங்

சென்னை, மத்திய பாஜக அரசின் பிடிவாத போக்கு காரணமாக, நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றும், இதனால் பேரழிவை நாடு சந்திக்க இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இதுவரை எப்போதும்…

தந்தை பெரியார் ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது – ப. சிதம்பரம் கடும் கண்டனம்

சென்னை, தந்தை பெரியார் ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது என பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா பேசியிருப்பதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு காலத்தில்…

Translate »
error: Content is protected !!