சின்னத்திரையில் பிரபலமான நடிகர் அசீம், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்து இருக்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பகல் நிலவு‘ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள்…