பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இருப்பதை போலவே பாக்கிஸ்தான் அமெரிக்காவுடன் நாகரிக மற்றும் சமமான உறவை நாடுகிறது என்று கூறியுள்ளார். நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் இந்த கருத்துக்களை தெரிவித்தார். அவர் மேலும்…