ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்பு

மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் கால்களை உள்ளங்கைகளால் தாங்கி உள்ளூர் மக்கள் வரவேற்ற ஆச்சரிய நிகழ்வு நடந்து உள்ளது. போபால், மத்திய பிரதேசத்தில் நீமுச் பகுதியை சேர்ந்தவர் விஜய் சிங்.  இந்திய ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்த…

Translate »
error: Content is protected !!